“பாஜக மாநிலத் தலைவர் நிகழ்விற்கும், ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வருகைக்கும் சம்பந்தமில்லை”. அமித்ஷா வருகையின்போது மாநிலத்திற்கான புதிய தலைவர் அறிவிப்பு, அதிமுக சந்திப்பு இருக்குமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பதில் தெரிவித்துள்ளார்.