ரம்ஜான் விடுமுறை.. மார்ச் 31ல் ஞாயிறு அட்டவணைப்படி புறநகர் ரயில் சேவை!!

சென்னை: ரம்ஜான் விடுமுறையை ஒட்டி மார்ச் 31ல் ஞாயிறு அட்டவணைப்படி புறநகர் ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்ட்ரல் – அரக்கோணம், சூலூர்பேட்டை, சென்னை கடற்கரை, செங்கல்பட்டு இடையே ஞாயிறு அட்டவணைப்படி ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post ரம்ஜான் விடுமுறை.. மார்ச் 31ல் ஞாயிறு அட்டவணைப்படி புறநகர் ரயில் சேவை!! appeared first on Dinakaran.

Related Stories: