‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்திற்கும், ‘வீரன்’ படத்திற்கும் இடையில்தான் முக்கிய போட்டி இருக்கும். முத்தையா வழக்கம் போல சாதியை மையமாக வைத்து ‘காதர்பாட்சா’ படத்தை எடுத்திருக்கிறாரா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு இருக்கிறது. படம் வந்த பிறகுதான் அந்த சந்தேகம் தீரும். ‘மரகத நாணயம்’ படத்தை இயக்கிய எஆர்கே சரவணன் இயக்கியுள்ள படம்தான் ‘வீரன்’. சூப்பர் ஹீரோ கதையை நகைச்சுவை கலந்து கொடுத்திருக்கிறார். இரண்டு படங்களின் போட்டியில் எந்தப் படம் வெற்றி பெறப் போகிறது என்பது ஜுன் 2ல் தெரியும்.
The post ஜூன் 2ல் போட்டியிடும் ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ மற்றும் ‘வீரன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.