ஸ்டான்லி நீர்தேக்கதொட்டி பகுதியில் பாலத்திற்கு ரூ. 2 கோடி மதிப்பில் திட்ட அறிக்கை தயார் : அமைச்சர் எ.வ.வேலு

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் உறுப்பினர் ஜி.கே.மணி கேள்விக்கு அமைச்சர் எ.வ.வேலு அளித்த பதிலில், “ஸ்டான்லி நீர்தேக்கதொட்டி பகுதியில் பாலத்திற்கு ரூ. 2 கோடி மதிப்பில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. நீர் தேக்கம் பகுதியில் கட்டப்படும் பாலம் என்பதால் பெரும் தொகை தேவைப்படுகிறது. திட்ட அறிக்கை தயார் செய்ததும் பணிகள் தொடங்கும்”, இவ்வாறு தெரிவித்தார்.

The post ஸ்டான்லி நீர்தேக்கதொட்டி பகுதியில் பாலத்திற்கு ரூ. 2 கோடி மதிப்பில் திட்ட அறிக்கை தயார் : அமைச்சர் எ.வ.வேலு appeared first on Dinakaran.

Related Stories: