பின்னர் களம் இறங்கிய சூப்பர் கிங்ஸ் அணியில் ஜானி பேர்ஸ்டோவ் 37, டோவன் கான்வே 30 ரன் அடித்தனர். அந்த அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்களே எடுத்தது. இதனால் 32 ரன் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் வெற்றிபெற்றது. மார்க்ரம் ஆட்டநாயகன் விருது பெற்றார். இன்று இரவு 9 மணிக்கு செஞ்சூரியனில் நடக்கும் குவாலிபயர் 2 போட்டியில், பார்ல் ராயல்ஸ் அணியுடன் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மோதுகிறது. இதில் வெற்றி பெறும் அணி வரும் 8ம் தேதி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும் பைனலில் எம்ஐகேப்டவுன் அணியுடன் மோதும்.
The post எஸ்ஏ 20 தொடர் ஜேஎஸ்கேவை வீழ்த்தி குவாலிபயர்-2 போட்டிக்கு சன் ரைசர்ஸ் தகுதி: இன்றிரவு பார்ல் ராயல்சுடன் மோதல் appeared first on Dinakaran.
