தூத்துக்குடி: தூத்துக்குடியில் புதுமைப்பெண் திட்ட விரிவாக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகள் மாதந்தோறும் ரூ.1000 பெறும் வகையில் புதுமைப்பெண் திட்டம் உள்ளது. புதுமைப்பெண் திட்ட விரிவாக்கம் மூலம் சுமார் 75,000 மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 கிடைக்கும்.
The post தூத்துக்குடி மாவட்டம், காமராஜ் கல்லூரியில் புதுமைப்பெண் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.