அரையாண்டு விடுமுறை முடிந்து தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் இன்று திறப்பு!

சென்னை: அரையாண்டு விடுமுறை முடிந்து தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் இன்று திறக்கப்படுகிறது. பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளான இன்றே மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க ஏற்பாடு; 3ஆம் பருவத்துக்கான பாடநூல்கள் மற்றும் சீருடைகளை இன்று விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

The post அரையாண்டு விடுமுறை முடிந்து தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் இன்று திறப்பு! appeared first on Dinakaran.

Related Stories: