பொங்கல் பரிசுக்கான டோக்கன்; ஜன.3 முதல் நியாயவிலைக் கடை ஊழியர்கள் வீடுவீடாகச் சென்று வழங்க உள்ளனர்!

சென்னை: தமிழக அரசின் பொங்கல் பரிசுக்கான டோக்கனை ஜன.3 முதல் நியாயவிலைக் கடை ஊழியர்கள் வீடுவீடாகச் சென்று வழங்க உள்ளனர். பொங்கல் பரிசை பெற வேண்டிய நாள், நேரம் உள்ளிட்டவை டோக்கனில் இடம் பெற்றிருக்கும்; நியாயவிலைக் கடையில் காலை 100 பேர், மாலையில் 100 பேர் தொகுப்பை பெறும் வகையில் டோக்கன் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post பொங்கல் பரிசுக்கான டோக்கன்; ஜன.3 முதல் நியாயவிலைக் கடை ஊழியர்கள் வீடுவீடாகச் சென்று வழங்க உள்ளனர்! appeared first on Dinakaran.

Related Stories: