இந்தியா டாடா அறக்கட்டளையின் தலைவராக, ரத்தன் டாடாவின் சகோதரர் நோயல் டாடா நியமனம் Oct 11, 2024 நோல் டாடா ரத்தன் டாடா டாடா அறக்கட்டளை சென்னை டாடா அறக்கட்டளை நிர்வாகிகள் மும்பை சென்னை: டாடா அறக்கட்டளையின் தலைவராக, ரத்தன் டாடாவின் சகோதரர் நோயல் டாடா நியமனம் செய்யப்பட்டுள்ளார். ரத்தன் டாடாவின் மறைவைத் தொடர்ந்து, மும்பையில் நடைபெற்ற டாடா அறக்கட்டளை நிர்வாகிகள் கூட்டத்தில் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். The post டாடா அறக்கட்டளையின் தலைவராக, ரத்தன் டாடாவின் சகோதரர் நோயல் டாடா நியமனம் appeared first on Dinakaran.
வயநாட்டின் எதிர்காலத்திற்காக கைகோர்ப்போம்.. ஜனநாயகத்தின் தீர்ப்பு நாள் இன்று: பிரியங்கா காந்தி பதிவு..!!
வாட்ஸ் அப் குரூப் துவங்கியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்: கேரள டிஜிபியிடம் காங்கிரஸ் புகார்
சபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே இன்சூரன்ஸ்: தேவசம் போர்டு தலைவர் அறிவிப்பு
விலைவாசி அதிகரிப்பை எதிர்த்து போராடுவதற்காக, ஜார்க்கண்டில் உரிமைத் தொகை உயர்த்தி வழங்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது: ராகுல் காந்தி பேச்சு