தமிழகம் திருச்சியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்பு..!! Aug 08, 2024 திருச்சி முத்துக்குமார் திருச்சி: தொட்டியம் அருகே மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவன் முத்துக்குமார் (23) உயிரிழந்தார். வீட்டின் வெளியே தொலைப்பேசியில் பேசிக்கொண்டே மின்கம்பத்தில் சாய்ந்தபோது மின்சாரம் தாக்கி பலியானார். The post திருச்சியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.
தமிழ்நாட்டில் பள்ளிப் படிப்பை இடையில் விடும் மாணவர்கள் இல்லாத நிலை ஏற்பட்டு மாபெரும் சாதனை: தமிழ்நாடு அரசு
வேலூரில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்; கோட்டை பூங்காவில் குவிந்த குப்பைகள்: தூய்மை பணியில் ஈடுபட்ட பணியாளர்கள்
பொங்கல் விழாவை ஒட்டி சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழாவை 13ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
தேசிய அளவிலான வாள் வீச்சுப் போட்டி: பவானி தேவியின் வெற்றிப் பயணம் தொடர என்றும் துணை நிற்போம்: துணை முதல்வர் உதயநிதி
திருச்சி விமான நிலையத்தில் இருந்து கோலாலம்பூருக்கு செல்ல இருந்த பயணியிடம் இருந்து ரூ.11 லட்சம் பறிமுதல்
பாரத நாகரிகத்தின் சிறந்த கொடைகளை உலகிற்கு முன்னெடுத்துச் செல்வதே சம்ஸ்கிருதி: சம்ஸ்கிருதி முன்னாள் மாணவர்களுக்கு சத்குரு பாராட்டு