தமிழகம் தீரன் சின்னமலை நினைவு தினம்: திருப்பூர் மாவட்டத்திற்கு ஆக.3ம் தேதி உள்ளூர் விடுமுறை Jul 30, 2024 தீரன் சின்னமலை நினைவு நாள் திருப்பூர் திருப்பூர் மாவட்டம் தீரன் சின்னமலை நினைவு நாள் திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்திற்கு தீரன் சின்னமலை நினைவு தினத்தை ஒட்டி ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 3ம் தேதி அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை என ஆட்சியர் அறிவித்துள்ளார். The post தீரன் சின்னமலை நினைவு தினம்: திருப்பூர் மாவட்டத்திற்கு ஆக.3ம் தேதி உள்ளூர் விடுமுறை appeared first on Dinakaran.
கூட்டணி குறித்து காங்கிரஸ் கட்சியினர் பொதுவெளியில் கருத்து கூற வேண்டாம்: செல்வப்பெருந்தகை அறிவுறுத்தல்
சென்னை கத்திப்பாராவில் பூட்டு போட்டு போராட்டம் நடத்திய வழக்கில் அனைவரும் விடுதலை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
பசுமை நகராட்சி நிதிப்பத்திரம் மூலம் தேசிய பங்குச்சந்தையில் ரூ.205.59 கோடி நிதி திரட்டல் : சென்னை மாநகராட்சி!!
உங்கள் கனவுகளை திட்டங்களாக உருவாக்குவேன்; இதுவே எனது 2026 தேர்தலுக்கான வாக்குறுதி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
மக்களை நேரடியாக சந்தித்து அவர்கள் பயன்பெற்ற அரசின் திட்டங்கள், எதிர்கால கனவுகளை கண்டறியும் வகையில் ‘உங்க கனவை சொல்லுங்க’ திட்டம் தொடக்கம்: முதலமைச்சர் உரை
சிவகார்த்திகேயன் நடிப்பில் நாளை(ஜன.10) வெளியாவதாக அறிவிக்கப்பட்ட பராசக்திக்கு தணிக்கை சான்று சிக்கல்..!!
1.91 கோடி குடும்பங்களின் கனவை நனவாக்க… “உங்க கனவ சொல்லுங்க” திட்டம்! : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!