17 வெளிநாட்டினரை நாடு கடத்த உத்தரவு

புதுடெல்லி: அசாமில் உள்ள தடுப்பு காவல் மையத்தில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பவர்களை விடுவிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நேற்று இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, வெளிநாட்டை சேர்ந்த 17 பேருக்கு எதிராக எந்த குற்றமும் பதிவு செய்யப்படவில்லை. எனவே அவர்களை நாடு கடத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

The post 17 வெளிநாட்டினரை நாடு கடத்த உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: