தமிழகம் வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக்கியது: இந்திய வானிலை மையம் தகவல் Dec 02, 2023 வங்கம் வானிலையியல் சென்டர் சென்னை பாங்கா கடல் பெங்களூர் இந்திய வானிலை ஆய்வு மையம் சென்னை: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும் என்று இந்திய வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. The post வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக்கியது: இந்திய வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.
கூட்டணி குறித்து காங்கிரஸ் கட்சியினர் பொதுவெளியில் கருத்து கூற வேண்டாம்: செல்வப்பெருந்தகை அறிவுறுத்தல்
சென்னை கத்திப்பாராவில் பூட்டு போட்டு போராட்டம் நடத்திய வழக்கில் அனைவரும் விடுதலை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
பசுமை நகராட்சி நிதிப்பத்திரம் மூலம் தேசிய பங்குச்சந்தையில் ரூ.205.59 கோடி நிதி திரட்டல் : சென்னை மாநகராட்சி!!
உங்கள் கனவுகளை திட்டங்களாக உருவாக்குவேன்; இதுவே எனது 2026 தேர்தலுக்கான வாக்குறுதி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
மக்களை நேரடியாக சந்தித்து அவர்கள் பயன்பெற்ற அரசின் திட்டங்கள், எதிர்கால கனவுகளை கண்டறியும் வகையில் ‘உங்க கனவை சொல்லுங்க’ திட்டம் தொடக்கம்: முதலமைச்சர் உரை
சிவகார்த்திகேயன் நடிப்பில் நாளை(ஜன.10) வெளியாவதாக அறிவிக்கப்பட்ட பராசக்திக்கு தணிக்கை சான்று சிக்கல்..!!
1.91 கோடி குடும்பங்களின் கனவை நனவாக்க… “உங்க கனவ சொல்லுங்க” திட்டம்! : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!