தமிழகம் சாராய கடத்தலில் ஈடுபட்ட 7 பேரை கைது செய்தது மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் Sep 27, 2023 தடை அமலாக்க துறை போலீஸ் திருவந்தமலை தடை அமலாக்க போலீஸ் திருவந்தமலை மாவட்டம் திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் சாராய கடத்தலில் ஈடுபட்ட 7 பேரை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்தனர். 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 220 கேனில் இருந்த 7,700 லிட்டர் எரிச்சாராயம், கார், வேன் ஆகியவை பறிமுதல் செய்துள்ளனர். The post சாராய கடத்தலில் ஈடுபட்ட 7 பேரை கைது செய்தது மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் appeared first on Dinakaran.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டில் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை 76% அதிகரிப்பு: ஒன்றிய அரசின் ஆய்வு அறிக்கையில் தகவல்
2030ம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் பசுமை பரப்பும் அழகிய பூங்காக்கள் நிறைந்த மாநகரத்தை உருவாக்குவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு
சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்த திமுகவினருடன் நேர்காணல் முடிந்தது: இந்த வாரத்தில் வேட்பாளர்களை அறிவிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டம்
அரசியல் கட்சிகளுக்கு தூர்தர்ஷன் ஒளிபரப்பு நேரம் ஒதுக்கீட்டிற்கு வழிமுறை வெளியீடு: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
திமுக தலைமையிலான கூட்டணி 200 இடங்களுக்கும் மேலாக மகத்தான வெற்றி பெற வேண்டும்: விசிக உயர்நிலை குழுக் கூட்டத்தில் தீர்மானம்
மன்னார் பகுதியில் கீழடுக்கு சுழற்சி கோவை, நீலகிரியில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையால் தமிழகம், புதுச்சேரியில் தேஜ கூட்டணி வெற்றிபெறும்: பாஜ மேலிட பொறுப்பாளர் பியூஸ் கோயல் பேட்டி
பாஜவில் பொறுப்பு வழங்க கோரி நயினார் நாகேந்திரனிடம் சரத்குமார் நேரில் கடிதம்: முடிவை பொறுத்தே ஆதரவாக பிரசாரம் குறித்து முடிவு எடுப்பேன் என்றும் அறிவிப்பு
பட தயாரிப்பு ஒப்பந்தத்தை மீறியதாக குற்றச்சாட்டு ரூ.4 கோடியே 25 லட்சத்தை வட்டியுடன் வழங்க வேண்டும்: இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனுக்கு ஐகோர்ட் உத்தரவு
இயக்குனர் ஷங்கருக்கு சொந்தமான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியதை எதிர்த்த வழக்கு: உயர் நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு
44.9 சதவீத வாக்குகள் கிடைக்கும் 180 தொகுதியில் திமுக கூட்டணி வெற்றி உறுதி: ஏ.என்.எஸ் அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பில் தகவல்
திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு விவகாரத்தில் மற்றவர்களை போல தேமுதிகவும் விட்டுக் கொடுக்கும்: பிரேமலதா பரபரப்பு பேட்டி
பத்து தோல்வி பழனிசாமி இனி படுதோல்வி பழனிசாமி; டெல்லி அசம்பிள் பண்ண பீசு அதிமுக: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கிண்டல்
அரசியல் பரபரப்புக்கு இடையே திமுக, அதிமுக முக்கிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு: விசிகவுடன் இன்று ஒப்பந்தம்