சென்னை குடிநீர் வாரியம் சார்பில் இன்று குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது: குடிநீர் வாரியம்

சென்னை: சென்னை குடிநீர் வாரியம் சார்பில் இன்று குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை10-மதியம் 1மணி வரை அனைத்து குடிநீர் வாரிய அலுவலகங்களில் குறைதீர் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னை குடிநீர் வாரியம் சார்பில் இன்று குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது: குடிநீர் வாரியம் appeared first on Dinakaran.

Related Stories: