நயினார்குளம் பகுதியில் கழிவுகளை கொட்டிய நிறுவனத்துக்கு அபராதம்

திருநெல்வேலி: நயினார்குளம் பகுதியில் ரயில் குப்பைக் கழிவுகளை கொட்டிய நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது. ரயில் குப்பை கழிவுகளால் நயினார்குளம் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசியதாக குற்றம் சாட்டியுள்ளனர். குப்பைகளை பொது இடங்களில் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஒப்பந்த நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories: