கள் இறக்கிய தொழிலாளி மீது துப்பாக்கிச் சூடு: 3 காவலர்கள் மீது வழக்குப்பதிவு

தென்காசி: ஆலங்குளம் அருகே கள் இறக்கிய நபருடன் ஏற்பட்ட தகராறில் போலீசார் துப்பாக்கியால் சுட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்து பனை தொழிலாளியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் எஸ்.ஐ. இசக்கி ராஜா உள்ளிட்ட 3 காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: