சென்னை: வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம் 5.25ஆக நீடிக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் கவர்னர் சஞ்சய் மல்கோத்ரா அறிவித்துள்ளார். வீடு, வாகனக் கடனுக்கான வட்டியில் மாற்றம் ஏதும் இருக்க வாய்ப்பில்லை என தெரிவித்தது.
