தமிழகம் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நாளான நாளை ஜிப்மரில் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது!! Apr 08, 2026 ஜிப்மர் புதுச்சேரி புதுச்சேரி: புதுச்சேரியில் வாக்குப்பதிவு நாளான நாளை ஜிப்மரில் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது. நாளை நோயாளிகள் வருவதை தவிர்க்க வேண்டும் என்று புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
ஆந்திர வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தை குட்டியை கடித்து கொன்ற நாய்கள்
வல்லம் பேரூராட்சியில் குடிநீர் விநியோகம் செய்ய ரூ.2.09 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்ட இரும்பு குழாய்கள்