சென்னை: கன்டென்ட் இல்லாமல் தினமும் கண்டதையும் பேசி வருகிறார் எடப்பாடி பழனிசாமி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்களை ஏலம் எடுத்து முதலமைச்சரானவர் தான் எடப்பாடி பழனிசாமி. வரும் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி எனும் அசிங்கத்தை அரசியலில் இருந்து துடைத்தெறிய வேண்டும். தன்னையும் தனது கட்சியையும் மக்களிடம் அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார் பழனிசாமி என முதலவர் தெரிவித்தார்.
