சொல்லிட்டாங்க…

* திமுக கூட்டணி எப்போதும் போல் வலுவாக இருக்கும். டெல்லியை எதிர்த்து தமிழகம் போராடிக் கொண்டிருக்கிறது. – முதல்வர் மு.க.ஸ்டாலின்

* விஜய் சினிமாவில் காமெடி நடிகராகவோ, ஆக்சன் நடிகராகவோ நடிக்கலாம். அரசியலில் அவரது நடிப்பு எடுபடாது. – முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Related Stories: