திகிலூட்டும் பின்னணி இசை அமைத்த அமர்கீத்

 

 

சென்னை, மார்ச் 23: தமிழில் வெளியான ‘மையல்’ என்ற படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானவர், அமர்கீத். அவர் கூறுகையில், ‘முதல் வகுப்பு படிக்கும்போது கீ-போர்டு வாசித்தேன். பிறகு நானாகவே மென்பொருட்களின் மூலமாக இசை அமைக்க பயிற்சி பெற்றேன். இதையடுத்து ஒலி சம்பந்தமான படிப்பை முடித்து விட்டு குறும்படங்கள், வெப்
தொடர்கள், ஆவணப்படங்களுக்கு இசை அமைத்தேன். சமீபத்தில் வெளியான ‘99/66’ என்ற படத்துக்கு திகிலூட்டும் முறையில் பின்னணி இசை அமைத்தேன். அதற்கு ரசிகர்கள், விமர்சகர்கள், திரைத்துறையின
ரிடம் பாராட்டு பெற்றேன். இது எனக்கு அதிக உற்சாகத்தை அளித்துள்ளது. தொடர்ச்சியாக நான் தமிழ்ப் படங்களுக்கு இசை அமைப்ப தற்கான பேச்சுவார்த்தை நடக்கிறது’ என்றார்.

Related Stories: