துண்டு பிரசுரங்கள்… தஞ்சை பெரியகோயிலில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி 20 நாட்களில் முடிக்கப்படும்

 

தஞ்சாவூர், மார்ச் 21: தஞ்சை பெரியகோயில் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரும் வகையில் 100 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்படுகிறது. தொல்லியல் துறையினர் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவில் தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக் காட்டாக திகழ்கிறது. உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வரும் இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

Related Stories: