இயற்கை உரங்கள் மூலம் மண்ணின் வளத்தை பாதுகாக்கலாம்: வேளாண் துறையினர் அறிவுறுத்தல்

 

சின்னமனூர், மார்ச் 21: மண்ணை வளமாக வைத்திருப்பதற்கு இயற்கை உரங்களின் உபயோகத்தை அதிகரிக்க வேண்டும் என விவசாயிகளுக்கு வேளாண் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது: இயற்கை உரத்தில் பல வகைகள் உள்ளன. மக்கிய சாண உரம், கம்போஸ்ட் உரம், ஆடு மாடுகள், கோழிகளின் கழிவு உரம், மற்ற மிருகங்களின் கழிவு உரம், பசுந்தாள் உரம், பசுந்தழை உரம், புண்ணாக்கு உரம், கரும்பு ஆலை கழிவு உரம், தென்னை நார் கழிவு உரம் என பல்வேறு வகைகள் உள்ளன.

Related Stories: