சொல்லிட்டாங்க…

* திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பது தமிழ்நாடு அரசியலில் ஒரு முக்கியமான முன்னேற்றம். இந்த வலுவான கூட்டணி உறுதியாக வெற்றி பெறும். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை

* ஓபிஎஸ் சாப்டர் குளோஸ். ஓபிஎஸ் என்ற ஒரு நபருக்காக நம் உயிரை விட முடியுமா என்ன? எம்ஜிஆர் அதிமுக நிறுவனர் பண்ருட்டி ராமச்சந்திரன்

Related Stories: