சென்னை: முன்னாள் ராணுவத் தளபதி நரவானே எழுதிய புத்தகத்தை ராகுல் மேற்கோள் காட்ட தடுக்கப்பட்டதற்கு சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். நரவானே எழுதிய நூலில் 5 வரிகளை வாசிக்கவிடாமல் அமித்ஷா, ராஜ்நாத் சிங் ஒன்றரை மணி நேரமாக போராடினர். ஒரு புத்தகத்தின் 5 வரிகளுக்கு முன்னால் மோடி அரசின் கதறல் நாடே எதிரொலிக்கும்படி கேட்கிறது. உண்மைகள் அதிகாரத்தை எவ்வளவு கதறவைக்கும் என்பதற்கு நாடாளுமன்ற நிகழ்வு சிறந்த எடுத்துக்காட்டு என கூறினார்.
