தமிழகம் சென்னையில் மழை தொடரும்: வானிலை மையம் Jan 26, 2026 சென்னை வானிலை மையம் சென்னை வானிலை ஆய்வு நிலையம் திருவள்ளூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் சென்னை: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாட்டின் 77 வது குடியரசு தின விழா: சிதம்பரம் கோவில் ராஜ கோபுரத்தில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செய்த தீட்சிதர்கள்
4 பேருக்கு வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம்; கலிமுல்லாவுக்கு கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
77ஆவது குடியரசு தினவிழாவையொட்டி சென்னையில் முதல்வர் முன்னிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடி ஏற்றி வைத்தார்
இந்த சத்தம் போதாது! இன்னும், இன்னும் கொஞ்சம் சத்தமா… விஜய் பாணியில் தவெகவினரை கிண்டல் அடித்த பஸ் பயணிகள்: விசிலை வாங்க மறுத்ததால் சோகத்தில் நிர்வாகிகள்