மீனவர்களுக்கு கலைஞர் கைவினை திட்டத்தில் நிதி வழங்கல்

வேதாரண்யம், ஜன. 9: நாகை மாவட்டம், வேதாரண்யம் நகராட்சி ஆறுகாட்டுதுறை பகுதியை சார்ந்த மீன் பிடி தொழில் செய்து வரும் மீனவர்களுக்குகலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ்பகுதியில் உள்ள செல்வகுமார், ஆறுமுகம்,வேலவன்,செந்தில்வேலன்,ராஜாராமன்,சரிதா,கோபி,செந்தில்அரசன், வாசு ஆகிய11 மீனவர்களுக்கு கலைஞர் கைவினை திட்டம் மூலம் அவர்களது தொழிலினை விரிவாக்கம் செய்ய உதவியாக மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்பட்டது. கடன் உதவிக்கான காசோலையை நகர மன்ற தலைவர் புகழேந்தி வழங்கினார் அருகில் மீனவர் பஞ்சாயத்தார் பூமிதாசன் , முருகையன்,உங்கிட்ட மீன பஞ்சாயத்தார்கள் உடன் இருந்தனர்.

 

Related Stories: