நடிகர் முகேஷ் மீண்டும் கைது: நடிகை பாலியல் புகார்
அருமனை அருகே நடத்தையில் சந்தேகப்பட்ட மனைவிக்கு கம்பி குத்து முன்னாள் ராணுவ வீரர் கைது
காஞ்சிபுரம் அரசு பள்ளியில் முதலிடம்: பார்வைத்திறன் குறைந்த மாணவன் 477 மதிப்பெண்
திருவனந்தபுரம் அருகே வீடு புகுந்து தீ வைத்து பெண் எரித்துக் கொலை
மருத்துவமனையில் செவிலியர் தற்கொலை
உம்மன் சாண்டிக்கு எதிரான சரிதா நாயரின் பலாத்கார புகாரில் சதி: சிபிஐ அறிக்கையில் தகவல்
கும்மிடிப்பூண்டியில் கந்துவட்டி காரணமாக நேற்று முன்தினம் விஷம் குடித்து சிகிச்சை பெற்றுவர் உயிரிழப்பு..!!
மாவீரன் – திரைவிமர்சனம்
சிவகார்த்திகேயனுக்கு சிபாரிசு செய்த அதிதி ஷங்கர்
பட பிரச்னைகளை தீர்ப்பது ஹீரோக்களின் கடமை: சிவகார்த்திகேயன்
சாய்ராம் கல்லூரியில் ஜூலை 2ம் தேதி ‘மாவீரன்’ இசை வெளியீட்டு விழா
முதல் மனைவியின் உறவை துண்டிக்காததால் தகராறு 2வது மனைவியை இரும்பு பைப்பால் அடித்து கொன்ற கணவன் கைது
பகுதி நேர வேலை வாங்கி தருவதாக ஐஐடி மாணவியிடம் ரூ1.46 லட்சம் மோசடி
சரிதா நாயரை பலாத்காரம் செய்ததாக வழக்கு உம்மன்சாண்டிக்கு எதிராக ஆதாரம் இல்லை: கேரள குற்றப்பிரிவு போலீஸ் அறிக்கை
சீரடி சாய்பாபாவுக்கு திவ்ய விரத பூஜை செய்யும் முறை..!
ஆசிய மல்யுத்தம் சாம்பியன்ஷிப் போட்டியில் 59 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை சரிதா தங்கம் வென்றார்
சோலார் முறைகேடு வழக்கில் முக்கிய புள்ளியான சரிதா நாயர் செக் மோசடி வழக்கில் கைது
மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் அம்மாவாக சரிதா
அரசு நடுநிலைப்பள்ளியில் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா கொண்டாட்டம் காளையார்கோவில், மே 3:தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறை சார்பில் கோடை விடுமுறையில் தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா கொண்டாட மண்டல அளவில், ஒன்றிய அளவில் வானவில் மன்ற ஸ்டெம் கருத்தாளர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் வழிகாட்டுதலின்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா கொண்டாட்டங்கள் கொண்டாட பயிற்சி அளிக்கப்பட்டு 350 இடங்களில் நடைபெற இருக்கின்றன. அதன் தொடக்க நிகழ்வானது காளையார்கோவில் ஒன்றியத்தில் உள்ள செவல்புஞ்சை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட உதவி திட்ட அலுவலர் பீட்டர் லெமாயூ தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். ஸ்டெம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகநாதன், வட்டார கல்வி அலுவலர் சகாய செல்வன், வட்டார வளமைய பொறுப்பு மேற்பார்வையாளர் கஸ்தூரிபாய் முன்னிலை வகித்தனர். பள்ளியின் அறிவியல் ஆசிரியர் ஆரோக்கிய பாஸ்கர் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்டச் செயலாளர் ஆரோக்கியசாமி நோக்க உரையாற்றினார். சிறப்பு விருந்தினர்களுக்கு புத்தகம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. அனைத்து மாணவ மாணவிகளுக்கும் துளிர் இதழ் வழங்கப்பட்டது. காளையார்கோவில் ஸ்டெம் கருத்தாளர் ஜெயபிரியா அறிவியல் கண்டுபிடிப்புகள், மந்திரமா? தந்திரமா?, எளிய அறிவியல் பரிசோதனைகள், உள்ளூர் வளங்களை ஆய்ந்தறிதல், காகித மடிப்பு, கணித செயல்பாடுகள், வடிவங்களை உருவாக்குதல் போன்றவற்றை மாணவர்களுக்கு செய்து காண்பித்து உற்சாகப்படுத்தினார். இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் ஆரோக்கிய கிறிஸ்டி, சரிதா ஆகியோர் மாணவ மாணவிகளை சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார்கள். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் அலெக்ஸாண்டர் துரை நன்றி கூறினார். விடுமுறை நாட்களிலும் மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். கௌரிபட்டி கிராமத்தில் ஸ்டெம் கருத்தாளர் பாண்டிச்செல்வி சிறப்பாக பயிற்சி அளித்தார்.
மாவீரன் ரிலீஸ் திடீர் மாற்றம்