டெல்லி: தமிழ்நாட்டில் 100% எஸ்.ஐ.ஆர். கணக்கீட்டு படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 6.41 கோடி வாக்காளர்களில் வெறும் 815 பேருக்கு மட்டுமே எஸ்.ஐ.ஆர். படிவங்கள் வழங்கப்படவில்லை. 6 கோடியே 41 லட்சத்து 13 ஆயிரத்து 772 பேருக்கு எஸ்.ஆர். படிவங்கள் கொடுக்கப்பட்டன. இன்னும் 551 எஸ்.ஐ.ஆர். கணக்கீட்டு படிவங்கள் மட்டுமே பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளன.
