சென்னை: திமுக வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு திருவண்ணாமலையில் வரும் 14ம் தேதி நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது. துணை முதலமைச்சர் உதயநிதி தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்ற உள்ளார்
திமுக வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு வரும் 14ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு!
- இளைஞர் நிர்வாகிகள்
- திமுகா வடக்கு
- மண்டலம்
- சென்னை
- திமுகா
- வடமண்டல இளைஞர் நிர்வாக
- திருவண்ணாமலை
- துணை முதலமைச்சர்
- உதயநிதி
- கே. ஸ்டாலின்
