தேஜஸ் விமானங்களுக்கு இன்ஜின் வாங்க அமெரிக்காவுடன் இந்தியா ரூ.88,000 கோடி ஒப்பந்தம்

புதுடெல்லி: தேஜஸ் ரக போர் விமானங்களுக்கு அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்திடம் இருந்து 113 இன்ஜின்களை வாங்குவதற்கான ரூ.88,000 கோடி ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இந்த இன்ஜின்கள் வரும் 2027 முதல் 2032 வரை விநியோகம் செய்யப்படும். இதன் மூலம், நீண்டகாலமாக சேவையில் இருந்த மிக்-21 போர் விமானங்களுக்கு பதிலாக தேஜஸ் விமானங்கள் விமான படையில் இணைக்கப்படும் என தெரிகிறது.

Related Stories: