கொல்கத்தா: மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில், நந்திகிராம் தொகுதிக்கான தனது வேட்புமனுவை பாஜ தலைவர் சுவேந்து அதிகாரி நேற்று தாக்கல் செய்தார். ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் முன்னாள் மாநில பாஜ தலைவர் திலிப் கோஷ் உள்ளிட்ட மூத்த பாஜ தலைவர்கள் முன்னிலையில், பூர்பா மேதினிப்பூர் மாவட்டத்தில் உள்ள ஹால்டியாவில், துணைப் பிரிவு அலுவலரிடம் சுவேந்து அதிகாரி தனது வேட்புமனு ஆவணங்களைச் சமர்ப்பித்தார்.
நந்திகிராமத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார் சுவேந்து அதிகாரி
- சுவேந்து அதிகாரி
- நந்திகிராம்
- கொல்கத்தா
- பாஜக
- மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலில்
- மத்திய அமைச்சர்
- தர்மமேந்திர பிரதான்
- ஜனாதிபதி
- திலீப் கோஷ்…
