‘செங்கோட்டையன் 2,500 பக்கம் கொடுத்தாலும் வெற்றுக்காகிதம்தான்’

திருவாரூர்: அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான காமராஜ் திருவாரூரில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், அதிமுக உண்மையான அதிமுக இல்லை என தேர்தல் ஆணையத்திடம் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 250 பக்க கடிதம் கொடுத்துள்ளார். 250 பக்கம் அல்ல, 2,500 பக்கம் கொடுத்தாலும் அது வெற்றுக்காகிதம் தான். திமுகவுக்கும், தவெகவுக்கும் இடையே தான் போட்டியென விஜய் மீண்டும் கூறியிருப்பது, அவரவர் கட்சிகளுக்கு அவரவர் வெற்றி பெற வேண்டும் என கூறுவது இயல்புதான்’ என்றார்.

Related Stories: