மேட்டூர் தவெக வேட்பாளர் தடுத்து நிறுத்தம்

 

மேட்டூர்: மேட்டூரில் தவெக வேட்பாளர் செல்வத்தை கொளத்தூர் பகுதியில் வாக்கு சேகரிக்க விடாமல் அக்கட்சியினரே தடுத்து நிறுத்தினர். கொளத்தூர் கிராமத்தில் தவெக வேட்பாளர் செல்வத்தின் காரை வழிமறித்து ஊருக்குள் நுழையாமல் திருப்பி அனுப்பினர். ஜனநாயகன் படத்திற்கான முன்பதிவு டிக்கெட்டை பெற்று தங்களிடம் அதிக விலைக்கு விற்றதாக தவெகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Stories: