அரசியல் அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிசாமி புதிய கட்டுப்பாடு Nov 05, 2025 அடப்பாடி பழனிசாமி சென்னை பெருமாள் பொது செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி எடப்பாடி பழனிசாமி சென்னை: கூட்டணி தொடர்பாக பொதுவெளியில் அதிமுகவினர் எந்த கருத்தையும் தெரிவிக்க வேண்டாம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். கூட்டணி தானாக நடக்கும்; கவலை வேண்டாம் என மாவட்ட செயலாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
திருச்சி பீமா நகர் பகுதியில் சாலையில் நடந்துசென்று பொதுமக்களை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
ஜாடிக்கேத்த மூடி, மூடிக்கேத்த ஜாடி ரெண்டு பேரையும் ஓடஓட விரட்டுங்க… அதிமுக, பாஜ மீது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தாக்கு
இதுவரை 76 தொகுதிகளில் வேட்பாளர் அறிவிப்பு: அன்புமணி, எடப்பாடியுடன் நேரடி மோதல்: ராமதாஸ், சசிகலா அதிரடி மூவ்
ரூ.8000 கூப்பன் மற்ற நாடுகள் பின்பற்ற போகும் சிறப்பான திட்டம்: திமுக வர்த்தகர் அணி செயலாளர் காசி முத்து மாணிக்கம்
அப்பா, அம்மாவுக்கு பணம் தருவது கடனா? கடமையா? இதை உணராதவர் ஒரு தலைவனா? விஜய்யை ரோஸ்ட் செய்யும் நெட்டிசன்கள்
அதிமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 27 தொகுதிகளுக்கு பாஜ வேட்பாளர்கள் அறிவிப்பதில் தொடர் தாமதம் ஏன்? மேலிட பொறுப்பாளர் பியூஸ் கோயல் சென்னையில் முக்கிய ஆலோசனை
நடத்தை விதிமுறைகளை அப்பட்டமாக மீறிய செயல் வாக்காளர்களை பணம் வாங்கச் சொன்ன நடிகர் விஜய்: தேர்தல் ஆணையம் கண்காணிக்காதது ஏன்? மு.வீரபாண்டியன் கேள்வி
ஒன்றிய அரசின் மக்கள் விரோத போக்கு சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு மக்கள் மீது சுமத்தப்படும் சுமை: செல்வப்பெருந்தகை கண்டனம்
சட்டமன்ற தேர்தலையொட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை: மாநில செயலாளர் வீரபாண்டியன் வெளியிட்டார்
தமிழக அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளில் சாத்தியம் எது? கவர்ச்சி அறிவிப்பு எது? வாக்காளர்கள் மத்தியில் அனல் பறக்கும் விவாதம்