இந்தியா உலக கோப்பையை வென்ற இந்திய அணி நாளை பிரதமருடன் சந்திப்பு!! Nov 04, 2025 உலக கோப்பை தில்லி பிரதமர் மோடி இந்தியா மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை வீட்டில் டெல்லி: மகளிர் கிரிக்கெட் உலக கோப்பையை வென்ற இந்திய அணியை நாளை நேரில் அழைத்து பிரதமர் மோடி வாழ்த்துகிறார். டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெறும்.
உறுப்பினர்கள் சுதந்திரமான நிலை எடுப்பதற்காக கட்சி தாவல் தடை சட்டத்தில் திருத்தம் செய்ய காங்கிரஸ் எம்பி தனிநபர் மசோதா தாக்கல்
150வது ஆண்டு கொண்டாட்டம் வந்தே மாதரம் பாடல் குறித்து மக்களவையில் இன்று சிறப்பு விவாதம்: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
பாலியல் இச்சைக்காக சிறுமியின் கையை பிடித்து இழுத்ததால் ‘போக்சோ’: குற்றவாளியின் தண்டனையை உறுதி செய்தது ஐகோர்ட்
கல்லீரல் புற்றுநோயால் சிகிச்சை பெறும்நிலையில் அழகை பற்றி எனக்கு கவலை இல்லை: மகனுக்காக மீண்டு வருவேன் என நடிகை நம்பிக்கை
1,000 விமானங்கள் ரத்தால் பயணிகள் அவதி; ‘இண்டிகோ’ தலைமை செயல் அதிகாரிக்கு நோட்டீஸ்: 24 மணி நேரத்தில் பதிலளிக்க ஒன்றிய அரசு உத்தரவு
தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு போராடும் நோயாளியை போல ‘இந்தியா’ கூட்டணி உள்ளது: காஷ்மீர் முதல்வர் குற்றச்சாட்டு
விமான சேவை முடங்கியதால் டீ, காபி கொடுத்து பயணிகளை நெகிழவைத்த ஊழியர்கள்: பெங்களூரு விமான நிலையத்தில் பாராட்டு