கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ராகுல் காந்தி தொலைபேசியில் பேச்சு

 

டெல்லி: கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ராகுல் காந்தி தொலைபேசியில் பேசினார். கரூரில் நடந்துள்ள துயரச் சம்பவம் குறித்து உள்ளார்ந்த அக்கறையுடன் ராகுல் விசாரித்தார். சிகிச்சை பெறுவோரின் உயிரைக் காக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் ராகுல் காந்தி கேட்டறிந்தார்

Related Stories: