ஜி.கே.மணியை மாற்றக் கோரி அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மனு அளிக்க திட்டம்!!

சென்னை : பாமகவின் சட்டமன்றக் குழுத் தலைவராக உள்ள ஜி.கே.மணியை மாற்றக் கோரி தலைமைச் செயலகத்தில் அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மனு அளிக்க உள்ளனர். ஏற்கனவே, மயிலம் சிவக்குமாரை பாமக சட்டமன்றக் கட்சி கொறடாவாக மாற்ற வேண்டும் என சட்டப்பேரவைத் தலைவரிடம் மனு அளித்திருந்தனர்.

Related Stories: