அரசுப் பேருந்தின் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் ஒருவர் உயிரிழப்பு: 36 பேர் காயம்

திண்டிவனம் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதிய கோர விபத்தில் சசிகலா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி தடுப்புச் சுவரை உடைத்து எதிரே வந்த அரசுப் பேருந்தின் மீது லாரி மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்த மேலும் 36 பேர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

Related Stories: