இந்தியா திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூன் மாதத்தில் 1.27 கோடி லட்டுகள் விற்பனை Jul 05, 2026 திருப்பதி ஏழுமலையான் கோவில் திருப்பதி திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூன் மாதத்தில் 1.27 கோடி லட்டுகள் விற்பனை செய்யபப்ட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தை விட இந்த ஆண்டு 7,59,452 லட்டுகள் கூடுதல் விற்பனை செய்யபப்ட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் கண்காணிப்பு கேமராவில் சிக்கிய 2 லஷ்கர்-இ-தைபா பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் பிடித்தது
அயோத்தி ராமர் கோயில் நிதி முறைகேடு; சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி ஆர்.ஜே.டி கட்சி உச்ச நீதிமன்றத்தில் மனு
அயோத்தி ராமர் கோயிலைப் போல் மோசடி; பத்ரிநாத் கோயிலிலும் காணிக்கை திருட்டு: விசாரணைக்குழுவை அமைத்தது கோயில் நிர்வாக கமிட்டி
ஜொன்னகிரியில் உற்பத்தி தொடங்கிய நிலையில் ஆந்திராவில் குப்பத்திலும் தங்கம் கண்டறியப்பட்டுள்ளது: முதல்வர் சந்திரபாபு நாயுடு தகவல்
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க மலைப்பாதையில் 3,550 படிகள் ஏறிச்சென்ற 116 வயது மூதாட்டி: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
15வது நாளாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம்; உண்ணாவிரதம் இருக்கும் வாங்சுக்கின் உடல் நிலை மோசமடைந்து வருகிறது: அபிஜித் திப்கே தகவல்
வங்கதேசத்தில் அச்சிடப்பட்ட போலி ரூபாய் நோட்டை புழக்கத்தில் விட்ட கும்பல் சிக்கியது: உ.பி தீவிரவாத எதிர்ப்பு போலீஸ் அதிரடி