இமாச்சல் அமைச்சரவை விரைவில் விரிவாக்கம்

ஷிம்லா: இமாச்சலப்பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளர் ரஜனி பாட்டீல் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”வருகிற 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் தர்மசாலாவில் நடைபெற உள்ள காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் பிற விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் ” என்றார்.

Related Stories: