பெங்களூரு: பெங்களூருவில் இன்று நடைபெறும் காங்கிரஸ் MLAக்கள் கூட்டத்தில் சட்டமன்ற குழு தலைவராக டி.கே.சிவக்குமார் தேர்வு செய்யப்படுகிறார். கர்நாடகாவின் 25வது முதலமைச்சராக வரும் ஜூன் மாதம் 3ம் தேதி டி.கே.சிவக்குமார் பதவியேற்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
