இந்தியா டெல்லியில் இயற்கை எரிவாயுவின் (CNG) விலை கிலோவுக்கு மேலும் 1 ரூபாய் உயர்வு May 23, 2026 தில்லி டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயற்கை எரிவாயுவின் (CNG) விலை கிலோவுக்கு மேலும் 1 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களில் சிஎன்ஜி விலை உயர்த்தப்படுவது இது மூன்றாவது முறையாகும்.
டெல்லியில் கிலோவுக்கு மேலும் 1 ரூபாய் உயர்ந்தது சிஎன்ஜி விலை: 10 நாட்களில் 3-வது முறை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி!
தேர்தல் இலவசங்களுக்கு தடை கேட்ட வழக்கு கோடைக்கால விடுமுறைக்கு பின்னர் விசாரணை: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்
பாக்., வங்கதேச எல்லைகளில் ஊடுருவலை தடுக்க அடுத்த ஆண்டு ஸ்மார்ட் பார்டர் திட்டம் தொடங்கப்படும்: ஒன்றிய அமைச்சர் அமித் ஷா தகவல்
‘வெஜ் பிரியாணியில் சிக்கன் பீஸ்’உணவு டெலிவரி ஆப் நிர்வாகிகளுக்கு பிடிவாரண்ட்: நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் உத்தரவு
பக்ரீத் பண்டிகைக்கு பசு, எருமை, ஒட்டகம் வெட்டலாமா, கூடாதா? ஒன்றிய அரசு சட்டத்தை பா.ஜ ஆளும் மாநில அரசுகள் அமல்படுத்துவதால் புதிய சர்ச்சை
சி.பி.எஸ்.இயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு: அவசர வழக்காக அடுத்த வாரம் விசாரணை
அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா கோரி பிரச்சாரம்: சமூக வலைதளத்தில் புயலைக்கிளப்பிய கரப்பான் பூச்சி ஜனதா கட்சி
ஜூன் 21ம் தேதி நடைபெறும் இளநிலை நீட் மறுதேர்வு 100% பிழையின்றி நடத்தப்படும்: ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி
நாடு முழுவதும் 12 மாநிலங்களில் காலியாக இருக்கும் 26 மாநிலங்களவை எம்பி பதவிக்கு ஜூன் 18ல் தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
நான்கரை மணி நேரமாக நடந்த ஒன்றிய அமைச்சரவை கூட்டம்; ஒன்றிய அமைச்சர்களை திசை திருப்பும் மோடி: தோல்விகளை மறைக்க முயற்சிப்பதாக எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு
ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக குரல் கொடுப்பதால் ‘கரப்பான்பூச்சி’ கட்சியை கொண்டாடும் எதிர்கட்சி தலைவர்கள்: இளைய தலைமுறையினரின் இணைய அரசியலால் கலக்கம்