அசாம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் லேசான நிலநடுக்கம்

டெல்லி: அசாம் மாநிலம் கர்பி ஆங்லாங் பகுதியில் நேற்றிரவு 11.15 மணிக்கு ஏற்பட்ட லேசான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3ஆக பதிவானது. இதேபோல் மணிப்பூர் மாநிலம் கம்ஜோங் பகுதியிலும் நேற்றிரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.3ஆக பதிவானது.

Related Stories: