கரூர் மாவட்டம் குளித்தலையில் திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த தவெக நிர்வாகிக்கு அடி உதை கொடுத்த உறவினர்கள்

 

கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலையில் திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த தவெக நிர்வாகிக்கு அடி உதை கொடுத்த உறவினர்கள். கடந்த 3 மாதங்களாக தவெக நிர்வாகி ரமேஷ் தொடர்ந்து பாலியல் தொல்லை தந்ததாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இளம்பெண்ணை கடத்த முயன்ற கிருஷ்ணராயபுரம் தவெக ஒன்றிய செயலாளர் ரமேஷக்கு அடி உதை கொடுத்தனர். பாலியல் தொந்தரவு அளித்த தவெக நிர்வாகி ரமேஷ் மீது இளம்பெண்ணின் உறவினர்கள் சரமாரி தாக்குதல் நடத்தினர்.

Related Stories: