பழனி: பழனி கோயிலுக்கு சொந்தமான நிலத்தை முறைகேடு செய்து வழக்கில் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் பணியிடை நீக்கம் செய்தனர் பழனியில் ரூ.100 கோடி மதிப்பு கோயில் நிலத்தை முறைகேடாக பதிவு செய்ததாக சார்-பதிவாளர் உட்பட 4 பேர் மீது புகார். கொடைக்கானல் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார்பதிவாளராக பணிபுரியும் ஜஸ்டின் மணிகண்டன்; ஒரு நாள் மட்டும் பழனியில் பணிபுரிந்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது அம்பலம்
