தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்துவுக்கு ஞானபீட விருது வழங்கப்பட்டது

 

டெல்லி: தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்துவுக்கு ஞானபீட விருது வழங்கப்பட்டது. டெல்லியில் 60ஆவது ஞானபீட விருது விழாவில் முன்னாள் அமைச்சர் கரன் சிங், வைரமுத்துவுக்கு விருதை வழங்கினார். ரூ.11 லட்சம் ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் வாக்தேவியின் வெண்கலச் சிலையை உள்ளடக்கியது இவ்விருது. கவிஞர் வைரமுத்து இதுவரை 7 முறை சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார்.

Related Stories: