2 நாள் அரசு முறை பயணமாக சென்னை வந்தார் குடியரசுத் தலைவர்


சென்னை: 2 நாள் பயணமாக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் ஜனாதிபதிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

The post 2 நாள் அரசு முறை பயணமாக சென்னை வந்தார் குடியரசுத் தலைவர் appeared first on Dinakaran.

Related Stories: