தமிழகம் தெலுங்கானா துணை முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல் May 28, 2024 ஹைதராபாத் : தெலுங்கானா துணை முதல்வர் பட்டி விக்ரமார்காவின் அரசு இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர். The post தெலுங்கானா துணை முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.
மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் 3 மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன செயற்கை கருவிகள்: கலெக்டர் வழங்கினார்
எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரை 200 அடி சாலை அமைக்கும் பணியில் கிராம சாலை துண்டிப்பு: பொதுமக்கள் சாலை மறியல்
பொதுசுகாதாரம், நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில் தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம்: கலெக்டர் தலைமையில் நடந்தது